tag:blogger.com,1999:blog-4621400993926989770.post2380053470266564720..comments2023-09-13T04:23:34.127-07:00Comments on கடலையூர்: ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவுசெல்வம்http://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-58872111118719928912008-02-01T10:22:00.000-08:002008-02-01T10:22:00.000-08:00நன்றி செல்வம்நண்பன் மகிநன்றி செல்வம்
நண்பன் மகிDharshanhttps://www.blogger.com/profile/10585860526373579383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-18085917142543889952008-02-01T10:11:00.000-08:002008-02-01T10:11:00.000-08:00வாங்க மகி.நானும் யோசிக்காமல் இந்த சூழலை பகடி செய்வ...வாங்க மகி.நானும் யோசிக்காமல் இந்த சூழலை பகடி செய்வதற்காக அந்த தலைப்பை வைத்து விட்டேன்...குழந்தைகள் வந்து போகும் இடத்தில் நாம் தான் சற்று பொறுப்பாக இருக்க வேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி மகி.இனி இந்தத் தவறுகள் நேராது பார்த்துக் கொள்கிறேன்.செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-61423708264090513932008-02-01T10:02:00.000-08:002008-02-01T10:02:00.000-08:00செல்வம் நான் மகி நான் தான் தமிழ் மணம் நிர்வாகியிடம...செல்வம் நான் மகி
நான் தான் தமிழ் மணம் நிர்வாகியிடம் முறையீடு செய்தவன்
மன்னிக்கவும். எனக்கு வேறு வழி இல்லை. சிறு பிள்ளைகள் வந்து போகும் இடம் அது தான்
நண்பன் மகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-83742819328446686772008-02-01T09:09:00.000-08:002008-02-01T09:09:00.000-08:00தமிழ்மணம் நிர்வாகம் தலைப்பில் இருந்த பரபரப்புக்காக...தமிழ்மணம் நிர்வாகம் தலைப்பில் இருந்த பரபரப்புக்காக ஒரு குட்டு குட்டியுள்ளது.அதற்கு நான் அனுப்பிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்..

யாரையேனும் புண்படுத்தியிருந்தால் sorrypaa......

அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,

பரபரப்புக்காகப் போடப்பட்ட என் இடுகைத் தலைப்புக்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர் காலங்களில் இது நேராவண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

தற்போதைய சூழலை பகடி செய்யும் பொருட்டே அந்தத் தலைப்பு.வேறு நோக்கங்கள் இல்லை.

செல்வம்செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.com