tag:blogger.com,1999:blog-4621400993926989770.post4021500919497235111..comments2023-09-13T04:23:34.127-07:00Comments on கடலையூர்: A.R.ரஹ்மான் இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வைசெல்வம்http://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4621400993926989770.post-33249182876933741332008-02-12T05:37:00.000-08:002008-02-12T05:37:00.000-08:00//ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி//100% உண்மையான விஷயம...//
ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி

100% உண்மையான விஷயம். நிச்சயம் ரகுமான் ஒரு சிறந்த வியாபாரிதான்//

வாங்க கருப்பன்..ஆனால் அவர் ஒரு மிக்ச்சிறந்த கலைஞனும் கூட..:-))

முற்றிலும் தவறு. மக்கள் ரகுமானிடம் மொழிப்பற்றை எதிர்பார்க்கவில்லை, மாறாக தங்களுக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு பொது மொழியில் உரையாற்றவும், பாடல்களை பாடவும் கேட்டுக்கொள்கின்றனர்.

இத..இதத் தான் எதிர்பார்க்கிறோம்.செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-51457290787850429472008-02-12T05:34:00.000-08:002008-02-12T05:34:00.000-08:00//ரகுமானுக்கு வாழ்வு அளித்தது தமிழ் சினிமா இன்டஸ்ர...//ரகுமானுக்கு வாழ்வு அளித்தது தமிழ் சினிமா இன்டஸ்ரிதான் ஆனால் அவர் அதிகம் விரும்புவது ஹிந்தியை ஏனோ தெரியவில்லை.//

வாங்க ஜூட்.மீண்டும் நன்றி.ஹிந்தியில் வருமானம் அதிகம்.எதிர்பார்ப்பு குறைவு.அதான்...செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-88541409702276944982008-02-11T19:37:00.000-08:002008-02-11T19:37:00.000-08:00//ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி//100% உண்மையான விஷயம...//
ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி

100% உண்மையான விஷயம். நிச்சயம் ரகுமான் ஒரு சிறந்த வியாபாரிதான்

அவரிடம் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

முற்றிலும் தவறு. மக்கள் ரகுமானிடம் மொழிப்பற்றை எதிர்பார்க்கவில்லை, மாறாக தங்களுக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு பொது மொழியில் உரையாற்றவும், பாடல்களை பாடவும் கேட்டுக்கொள்கின்றனர்.கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-8855317888618013352008-02-11T14:48:00.000-08:002008-02-11T14:48:00.000-08:00//வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்ல...//வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்லாம் பண்ணியிருக்காரு...//

வந்தே மாதரத்தால் அவருக்கு பணம் கிடைத்ததோ இல்லையோ அதிக புகழ் கிடைத்தது. ரகுமானுக்கு வாழ்வு அளித்தது தமிழ் சினிமா இன்டஸ்ரிதான் ஆனால் அவர் அதிகம் விரும்புவது ஹிந்தியை ஏனோ தெரியவில்லை.Mayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-31329585583880457692008-02-11T09:09:00.000-08:002008-02-11T09:09:00.000-08:00வாங்க அலெக்ஸ்..//எந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது...வாங்க அலெக்ஸ்..

//எந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது?//

சென்னையில் தான்.கடந்த 9 ஆம் நடந்தது.

//மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.//

மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.

கல்யாணத்துக்கு வாசிக்கிற சில ஆர்கெஸ்ட்ராகாரங்க தான் அப்படிப் பண்ணுவாங்கன்னா ரஹ்மானும் அப்படியா??செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-27436804192182086162008-02-11T09:05:00.000-08:002008-02-11T09:05:00.000-08:00வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்லாம...வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்லாம் பண்ணியிருக்காரு...செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-60206242440276301502008-02-11T09:03:00.000-08:002008-02-11T09:03:00.000-08:00வாங்க சந்தோஷ்,கருத்துக்கு நன்றி...//நிகழ்ச்சி ரொம்...வாங்க சந்தோஷ்,கருத்துக்கு நன்றி...

//நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்தது குறிப்பா மேடையும், அதன் பின்னால் வந்த அனிமேஷனும் பிரமாதம்.//

நீங்கள் சொல்வது மிகச்சரி.அனிமேசன் மற்றும் மேடை அமைப்பு மிகவும் நன்றாக இருந்தது.அதிலும் backdrop ஐ திரையாக உபயோகித்தது சூப்பர்செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-45475534551056674882008-02-11T08:42:00.000-08:002008-02-11T08:42:00.000-08:00//)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ...//)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?//

எந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது?

சிகாகோ வந்திருக்கும்போதும் இதை உணர்ந்தேன். அவர் சுறாவழி சுற்றுப்பயணம் செய்யும்போது இசை மேடையில் இசைக்கப்படுவது குறைவாகவே. மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.
இது வருந்தத் தக்க நிகழ்வே என்றாலும்.. ஒரு கூட்டமா உக்கார்ந்து ரஹ்மான் பாடல்களை சத்தமாகக் கேட்பது வித்தியாசமாக இருந்தது.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-10792825099497417552008-02-11T08:39:00.000-08:002008-02-11T08:39:00.000-08:00ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி அவரிடம் நாட்டுப் பற்று...ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி அவரிடம் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.Mayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4621400993926989770.post-80684246612320841512008-02-11T08:37:00.000-08:002008-02-11T08:37:00.000-08:00தல நீங்க சொன்னது ரொம்ப சரி. ரஹ்மான் ஒரே பீட்டர்ஸ் ...தல நீங்க சொன்னது ரொம்ப சரி. ரஹ்மான் ஒரே பீட்டர்ஸ் தான் அங்கன... அதே மாதிரி நிறைய ஹிந்தி பாடல்கள். இன்னும் கொஞ்சம் நல்லா செய்து இருக்கலாம். ஆனா நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்தது குறிப்பா மேடையும், அதன் பின்னால் வந்த அனிமேஷனும் பிரமாதம்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com