Saturday, January 31, 2009

நாகேஷ்

எதிர்நீச்சல்...

தாம‌ரைநெஞ்ச‌ம்...

திருவிளையாட‌ல்...

க‌லாட்டாக‌ல்யாண‌ம்...

தேன்ம‌ழை...

சோப்புசீப்புக‌ண்ணாடி...

பாமாவிஜ‌ய‌ம்...

மேஜ‌ர்ச‌ந்திரகாந்த்...

நினைவில்நின்ற‌வ‌ள்...

தில்லான‌ மோக‌னாம்பாள்...

ப‌ட்டிண‌த்தில்பூத‌ம்...

மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன்...

அபூர்வ‌ச‌கோத‌ர‌ர்க‌ள்...

ம‌க‌ளிர்ம‌ட்டும்...

ஐயா நீங்க‌ள் பிற‌விக்க‌லைஞ‌ன் தான். ந‌ன்றி உங்க‌ளுக்கு...வேறொன்றும் சொல்ல‌த்தோண‌வில்லை.

2 comments:

ஊர்சுற்றி said...

என் மனங்கவர் கலைஞருள் ஒருவர் அவர். அவருக்கு எனது அஞ்சலி.

அக்னி பார்வை said...

தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதை அறிவிக்க வேண்டும்..