Tuesday, March 16, 2010

நித்யா(னந்தா) அவார்ட்ஸ்...

இது வரை அருளாசிகள் வழங்கியது போதும்...இனி அவார்டுகள் வழங்கலாம் என்று நித்யானந்தா முடிவு செய்து குப்புறப் படுத்து யோசித்துக் கொண்டிருந்ததையும் நம் பத்திரிக்கைகள் சுட்டு விட்டன. அவையிவை.( அவார்ட் கொடுத்தாலே சுஜாதான்னு நினைப்பு...)

உலகத்திலேயே சிறந்த நடிகை:

ரஞ்சிதா (நான் சேவை தானே செஞ்சேன் என்று அப்பாவியாய்க் கேட்டதால்)

உலகத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் :

லெனின் (துல்லியமாகப் படம் பிடித்ததால்.)

உலகத்திலேயே சிறந்த பிண்ணனி இசை:

நக்கீரன் இணைய வீடியோ( நாக்டுதனா.....)

உலகத்திலேயே சிறந்த பல்டி பத்திரிக்கை:

குமுதம் (அப்போ : கதவைத் திற காற்று வரட்டும், இப்போ : சரசம்..சல்லாபம்...சாமியார்)

உலகத்திலேயே சிறந்த P.R.O

சாரு நிவேதிதா (வசனம் தேவையில்லை)

உலகத்திலேயே சிறந்த கார்ட்டூன்:

வினவு கார்ட்டூன்

உலகத்திலேயே சிறந்த துணிதுவைப்பவர்கள்:

பிளாக்கர்கள் (தொடர்ந்து கும்முவதால்)

உலகத்திலேயே சிறந்த சமாளிப்பு :

நான் அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன்.

உலகத்திலேயே சிறந்த கொடுமை:

நான் இன்னும் அந்த வீடியோவ பாக்கல

உலகத்திலேயே ரொமப நல்லவய்ங்க:

என்னோட பக்தர்கள். அவரு என்ன சொன்னாலும் நம்புறாங்க.

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice, I thought you plan to give awards for Best post about Nitthiyanadhaji and Ranjitha Maathaji.

If so I vote for Senthalil Ravi.

We can have a competion on this. Best post about Nithyanadha ji issue.

☼ வெயிலான் said...

ஒரு அவார்டுக்கு எவ்வளவு வாங்குனீங்க?

செல்வம் said...

நன்றி ராம்ஜி....இதுல எதுவும் உள்குத்து இல்லியே. 

என்னைப் பொறுத்த வரை ரவி, வினவு, வால்பையன் என நிறைய பேர் அட்டகாசமாகத் தோல் உரித்துக் காட்டியிருந்தார்கள்.

செல்வம் said...

அவார்ட் கொடுத்தா காசெல்லாம் கொடுப்பாய்ங்களா?

வட போச்சே.............

இருந்தாலும் தலைவரே... அந்த அவார்டையெல்லாம் கொடுத்தது நான் இல்லை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அவார்டு கொடுத்து,
சுஜாதா இடத்தைப்
பிடிச்சிடுவீங்களோளோளோளோ...?