அழகிய தமிழ்மகன் கதை "போலி" கதை என்பது நாம் அறிந்ததே.அப்படத்தில் இடம் பெற்று இருக்கும் "மதுரைக்குப் போகாதடி"என்ற பாடலைக் கேட்ட அன்றிலிருந்தே மண்டைக்குள் ஒரு குரல்.ஆ! தொடர்கதையின் நாயகனுக்கு வருமே அந்த மாதிரி.
நிற்கும் போதும்,நடக்கும் போதும்,பறக்கும் போதும் யோசித்ததில் கானல் நீர் விலகியது.காட்சிப் பிழை தெளிந்தது.(courtesy - பாரதி)
அந்தப் பாடலின் முதல் பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த "பள்ளிக்கூடம் போகாமலே,நாங்க பாடம் படிக்காமலே" (வைகாசி பொறந்தச்சு)பாடல் போலவே இருப்பதைக் காணலாம்.
A.R Rahman அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா காபி அடிப்பதின் copyrightவைத்திருந்த தேவாவின் மெட்டையே சுட்டது காலத்தின் comedy.
Monday, November 26, 2007
அழகிய தமிழ்மகன் -பாடலும் போலியா???
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
aha.. arumai... paatil kutram kandupiditha neera perum pulavar... :-)
ARR romba naal achi holywood pakkam poi... athan theva-vai copy- adikka aramichitaaru..
Post a Comment