நீங்கள் ரோபோ படத்திற்கு இன்னும் இளமையாய் வசனம் எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தோம்.
கற்றதும்..பெற்றதும் தொடர் அறிவிப்பு இந்த வாரமாவது வந்து விடாதா???என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
சத்தியமாய் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எங்களையெல்லாம் வாசிக்க வைத்து, சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்த உங்கள் எழுத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.
THANK YOU VERY MUCH OUR DEAR SUJATHA....
Wednesday, February 27, 2008
போய் வாருங்கள் சுஜாதா....
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
ஆழ்ந்த வருத்தமும் , அஞ்சலியும்!
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
இப்போதுதான் இந்த வாரக் குங்குமத்தில் அவரின் கேல்வி பதிலைப் படித்தேன். சொல்ல முடியாத துயராய் இருக்கிறது. .
Post a Comment